ஜப்பானின் புதிய பிரதமருக்கு பிரதமர் மோடி வாழ்த்து

x

ஜப்பானின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள ஷிகேரு இஷிபாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அமைதி மற்றும் செழிப்பை மேம்படுத்தும் வகையில் நெருக்கமாக பணியாற்றுவதை எதிர்பார்ப்பதாக பிரதமர் மோடி கூறியுள்ளார். இந்தியா மற்றும் ஜப்பான் இடையிலான சிறப்பு உறவு மற்றும் உலகளாவிய ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்