ஜம்மு-காஷ்மீர் தேர்தல் கடைசி ரவுண்டு... வெளியானது வாக்குப்பதிவு நிலவரம்

x

ஜம்மு-காஷ்மீரில் 7 மாவட்டங்களில் உள்ள சுமார் 40 தொகுதிகளில் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. இரவு 7 மணி வரையில் நடைபெற்ற தேர்தலில் 65.58% வாக்குகள் பதிவாகி இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 3 கட்டமாக 90 தொகுதிகளிலும் தேர்தல் நிறைவு பெற்றது. மாநிலத்தில் ஒட்டுமொத்தமாக பதிவான வாக்குகள் புதன் காலை தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலில் பதிவான வாக்குகள் 8ம் தேதி எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்