இந்தியாவின் `தலை’எழுத்தை தீர்மானிக்கும் முக்கிய நாள் - நேரடியாக களத்தில் இறங்கிய அமித்ஷா

x

ஜம்மு கஷ்மீர் யூனியன் பிரதேச சட்டப்பேரவைக்கு நாளை முதல் மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ள நிலையில், முதற்கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்று மாலையுடன் நிறைவு பெற்றது. ஜம்மு & கஷ்மீரில் மூன்று இடங்களில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். காஷ்மீர் பிராந்தியத்தில் 16 தொகுதிகளிலும் ஜம்முவில் 8 தொகுதிகளிலும் முதற்கட்ட தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்