#BREAKING || ஜாபர் சாதிக்கிற்கு சிறை... யாருக்கெல்லாம் தொடர்பு..? - நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு

x

தேசிய போதைப்பொருள் தடுப்பு பிரிவால் இன்று கைது செய்யப்பட்டவரை பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவரிடம் புலன் விசாரணை நடத்த வேண்டி உள்ளது என கோரிக்கை முன்வைக்கப்பட்டது...

இதை ஏற்ற பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றம் அவரை ஏழு நாள் காவலில் வைத்து விசாரிக்க தேசிய போதை பொருள் தடுப்பு பிரிவுக்கு அனுமதி அளித்துள்ளது


Next Story

மேலும் செய்திகள்