பள்ளி மீது தாக்குதலை நடத்திய பின் இஸ்ரேல் சொன்ன காரணம்.. அதிர்ந்துபோன ஹமாஸ்
காசாவில் உள்ள ஷெஜையா என்ற இடத்தில் உள்ள பள்ளி மீது, இஸ்ரேல் படையினர் தாக்குதல் நடத்தினர். இதில் அந்த பள்ளியில் தஞ்சம் புகுந்த 15 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். ஹமாஸ் தளபதிகள் மற்றும் அந்த அமைப்பினரின் பதுங்கு குழியாக பள்ளி செயல்பட்டு வந்ததாக இஸ்ரேல் குற்றம்சாட்டியது. இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள ஹமாஸ் அமைப்பு, மருத்துவமனைகள், பள்ளிகள் போன்றவற்றை ராணுவ நோக்கங்களுக்காக பயன்படுத்துவதில்லை என்று தெரிவித்துள்ளது.
Next Story