"வங்கி கணக்கில் மினிமம் பேலன்ஸ் இல்லையா?".. 21 ஆயிரம் கோடி அபராதம்.. ஏழை மக்களுக்கு விபூதி..
வங்கிகளில் மினிமம் பேலன்ஸ் வைக்காமல் விட்டதற்காக , 21 ஆயிரம் கோடி அபராதம் வசூலிக்கப்பட்டதாக நாடாளுமன்றத்தில் பதில் அளிக்கப்பட்டிருக்கிறது... அது பற்றி விவரிக்கிறது இந்த சிறப்புத் தொகுப்பு....
Next Story