JUSTIN || "இண்டிகோ நிறுவனத்திற்கு ரூ.1.50 கோடி அபராதம்" | IndiGo | Thanthitv
இண்டிகோ நிறுவனத்திற்கு ₨1.50 கோடி அபராதம்
மும்பை விமான ஓடுபாதையில் பயணிகள் உணவருந்திய சம்பவம் தொடர்பாக இண்டிகோ விமான நிறுவனத்திற்கு ₨1.50 கோடி அபராதம் விதிப்பு
சிவில் விமான பாதுகாப்பு அமைப்பு ₨1.20 கோடியும், சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் ₨30 லட்சமும் அபராதம் விதிப்பு
Next Story