சூப்பர் 8 சுற்றில் இந்தியாவுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி.. இது மட்டும் நடந்தா இன்னொரு ஹார்ட் பிரேக்

x

டாப் 8 அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றால், ஒவ்வொரு அணிக்கு குறிப்பிட்ட இடத்தை ஐசிசி முன்கூட்டியே ஒதுக்கிவிட்டது. அதன்படி, இந்திய அணி A1-ஆகவும், பாகிஸ்தான் ஏ2-ஆகவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை பாகிஸ்தான் அணி சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெறாவிட்டால், இரண்டாம் இடம் பிடிக்கும் அணி A2-ஆக கருதப்படும். இந்த சூழலில், ஏ1 அணியான இந்தியா, ஏற்கனவே தீர்மானித்தபடி பி2 அணியான ஆஸ்திரேலியாவை வருகிற 24ஆம் தேதி செயின்ட் லூசியாவில் நடைபெறும் போட்டியில் எதிர்கொள்கிறது.


Next Story

மேலும் செய்திகள்