பாரிஸ் ஒலிம்பிக் பதக்கப் பட்டியலில் இந்தியா எத்தனையாவது இடம்?

x

பாரிஸ் ஒலிம்பிக் பதக்கப் பட்டியலில் 7 தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலம் என 13 பதக்கங்களுடன் ஜப்பான் முதலிடத்தில் உள்ளது. 14 பதக்கங்களுடன் சீனா 2வது இடத்திலும், 6 தங்கம் உள்ளிட்ட 11 பதக்கங்களுடன் ஆஸ்திரேலியா 3வது இடத்திலும் உள்ளன. பிரான்ஸ் 4வது இடத்திலும், தென் கொரியா 5வது இடத்திலும் உள்ளன. 2 வெண்கலப் பதக்கம் வென்ற இந்தியா பதக்கப் பட்டியலில் 33வது இடத்தில் உள்ளது...


Next Story

மேலும் செய்திகள்