"விசா வேண்டாம்; நீங்க வந்தா மட்டும் போதும்" இந்தியர்களுக்கு ரத்தின கம்பளம் விரித்த நாடுகள்

x

இந்தியர்கள் 62 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்கலாம்... அவை எந்தெந்த நாடுகள் என்ற பட்டியலை இப்போது பார்க்கலாம்...

Card1

ஹென்லி பாஸ்போர்ட் குறியீட்டின் படி , இந்தியாவின் பாஸ்போர்ட் உலகளவில் 80வது இடத்தில் உள்ளது...

Card2

உலகளவில் இந்தியாவிற்கு செல்வாக்கு அதிகரித்து வரும் நிலையில், இந்தியர்கள் விசா இன்றி 62 நாடுகளுக்கு பறக்க முடியும்...

Card3

அங்கோலா, பார்படாஸ், பூட்டான், பொலிவியா, பிரிட்டிஷ் விர்ஜின் தீவுகள், புருண்டி, கம்போடியா, கேப் வெர்டே தீவுகள்,

கொமோரோ தீவுகள், குக் தீவுகள்

Card4

ஜிபூட்டி, டொமினிகா, எல் சல்வடோர், எத்தியோப்பியா, பிஜி, காபோன், கிரெனடா, கினியா-பிசாவ், ஹைட்டி, மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளுக்கும்

Card5

ஈரான், ஜமைக்கா, ஜோர்டான், கஜகஸ்தான், கென்யா, கிரிபாட்டி மற்றும் லாவோஸ், மக்காவ், மடகாஸ்கர், மலேசியா, மாலத்தீவுக்கும் பயணம் செய்ய முடியும்...

Card6

அதேபோல, விசா இல்லாமல் இந்தியர்கள் மார்ஷல் தீவுகள், மொரிட்டானியா, மொரீஷியஸ், மைக்ரோனேசியா, மாண்ட்செராட், மொசாம்பிக், மியான்மர், நேபாளம், நியு ஆகிய நாடுகளுக்கும்

Card7

ஓமன், பலாவ் தீவுகள், கத்தார், ருவாண்டா, சமோவா, செனகல், சீஷெல்ஸ், சியரா லியோன், சோமாலியா, இலங்கை, செயின்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ், செயின்ட் லூசியா, செயின்ட் வின்சென்ட் மற்றும் கிரெனடைன்ஸ் ஆகிய நாடுகளுக்கும் பயணம் செய்ய முடியும்...

Card8

மேலும், தான்சானியா, தாய்லாந்து, கிழக்கு திமோர், டோகோ, டிரினிடாட் மற்றும் டொபாகோ, துனிசியா, துவாலு, வனுவாடு, ஜிம்பாப்வே ஆகிய நாடுகளுக்கும் இந்தியர்கள் விசா இல்லாமல் பயணிக்கலாம்...

Card9

பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், சிங்கப்பூர் மற்றும் ஸ்பெயின் ஆகிய 6 நாடுகளின் குடிமக்கள் விசா இல்லாமல் 194 நாடுகளுக்கு பயணம் செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்