இந்தியா A-வுக்கு அதிர்ச்சி

x

இந்தியா A-வுக்கு அதிர்ச்சி

எமர்ஜிங் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடரின் அரையிறுதியில் ஆப்கானிஸ்தானி ஏ அணியிடம் இந்தியா ஏ அணி தோல்வியை தழுவியது. ஓமனின் அல் அமீரட் நகரில் நடந்த போட்டியில், முதலில் பேட்டிங் செய்த ஆப்கன் ஏ, நான்கு விக்கெட் இழப்புக்கு 206 ரன்கள் குவித்தது. பின்னர் களமிறங்கிய இந்திய அணி, சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் சரிய, 20 ஓவர்கள் முடிவில் ஏழு விக்கெட்டுகளை பறிகொடுத்து, 186 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆப்கன் ஏ அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.


Next Story

மேலும் செய்திகள்