ரஷ்யாவிற்கு எதிராக திரும்பிய இந்தியா - ஐநாவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

x

ரஷ்யாவிற்கு எதிராக திரும்பிய இந்தியா - ஐநாவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்


உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து ஆறு மாதங்கள் கடந்துள்ள நிலையில், போர் நிலவரம் குறித்து நியூயார்க்கில் உள்ள ஐநா பாதுகாப்பு கவுன்சிலிலோ அல்லது

உக்ரைன் சார்பாக ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் உக்ரைன் தூதரின் உரையை அனுமதிப்பது தொடர்பாக

ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. முன்மொழியப்பட்ட இந்த தீர்மானத்தில் ரஷ்யாவிற்கு எதிராக இந்தியா வாக்களித்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா போர்

தொடுத்தது முதல் ரஷ்யாவிற்கு எதிராக ஐநா சபையில் கொண்டு வரப்பட்ட பல்வேறு தீர்மானங்களை புறக்கணித்து தொடர்ந்து இந்தியா நடுநிலை வகித்து வந்த நிலையில், தற்போது

முதல் முறையாக ரஷ்யாவிற்கு எதிராக இந்தியா வாக்களித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்