தரைப்பாலத்தை மூழ்கடித்த வெள்ளம்...30 அடிக்கு குவியல் குவியலாக பொங்கும் நுரைகள்

x

தரைப்பாலத்தை மூழ்கடித்த வெள்ளம்...30 அடிக்கு குவியல் குவியலாக பொங்கும் நுரைகள்...அதிர்ச்சி காட்சிகள்

தரைப்பாலத்தை மூழ்கடித்து செல்லும் நீர் - குவியல் குவியலாக பொங்கும் ரசாயன நுரைகள்

ஓசூர் கெலவரப்பள்ளி அணையில் இருந்து வினாடிக்கு 4,160 கன அடி நீர் திறப்பு

அணையின் அருகே உள்ள தரைப்பாலத்தை மூழ்கடித்த வெள்ள நீர் - பொங்கி வழியும் ரசாயன நுரை

பார்ப்பதற்கு மேககூட்டம் போல் இருக்கும் நுரைகளின் அருகே நின்று செல்ஃபி எடுக்கும் இளைஞர்கள்


Next Story

மேலும் செய்திகள்