குழந்தை பெற்ற பெண்... வயிற்றுக்குள் கொடூரம் செய்த மருத்துவர்கள்... வெளி வந்த பேரதிர்ச்சி

x

மகாராஷ்டிரா மாநிலம் லதூரில் அறுவை சிகிச்சையின் மூலம் குழந்தை பெற்ற பெண் வயிற்றுக்குள் மருத்துவர்கள் கைக்குட்டையை வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஏப்ரல் மாதம் அரசு மருத்துவமனையில் குழந்தை பெற்ற பெண்ணுக்கு, அறுவை சிகிச்சை செய்த இடத்தில் நீர் கசிந்துள்ளது. மருத்துவர்கள் தொற்று என்று கூறி மருந்து கொடுத்துள்ளார்கள். அதை நீண்ட நாள் எடுத்தும் பயனில்லாது தனியார் மருத்துவமனை சென்ற போது, பெண் வயிற்றில் கைக்குட்டை இருந்தது தெரியவந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்