ராணுவ வீரர்களுடன் ஹோலி கொண்டாடிய ராஜ்நாத் சிங்

x

பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ராணுவ வீரர்களுடன் ஹோலி பண்டிகையை கொண்டாடினார். உலகின் மிக உயர்ந்த எல்லைப் பாதுகாப்புப் பகுதியான சியாச்சின் மலை உச்சியில் ராணுவ வீரர்களுடன் ஹோலி பண்டிகையை கொண்டாடப் போவதாக அவர் அறிவித்திருந்தார். ஆனால், மோசமான வானிலை காரணமாக அங்கே செல்வதை தவிர்த்து விட்டு, லடாக்கில் உள்ள ராணுவ தளத்துக்குச் சென்று, அங்குள்ள ராணுவ வீரர்களின் நெற்றியில் திலகமிட்டு ஹோலி பண்டிகையை அவர் உற்சாகமாகக் கொண்டாடினார்.


Next Story

மேலும் செய்திகள்