`நீ ஒரு ஆர்டிஸ்ட்டுனு காமிச்சிட்டலே' - ஹெல்மெட்டுக்குள் இருந்ததை கண்டு அதிர்ச்சியில் உறைந்த போலீசார்
இலங்கையில் தலைக்கவசத்திற்குள் மறைத்து போதைப்பொருள் கடத்திய நபரை போலீசார் கைது செய்தனர். மன்னார் சாவற்கட்டு பகுதியில் போதைப்பொருள் கடத்தல் நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் அதிகாரிகள் சம்பவ இடத்தில் சோதனை மேற்கொண்டனர். இதில், விடத்தல் தீவு பகுதியில் இருந்த வந்த நபர், தனது தலைக்கவசத்திற்குள் மறைத்து போதைப்பொருள் கடத்தியதை கண்டறிந்த போலீசார் அவரை கைது செய்தனர்.
Next Story