ரீசார்ஜ் தீர்வதற்குள்..இதயத்தை திருடும் மாஃபியா கும்பல் -இரவு 9 மணிக்கு தந்தி ஒன் தொலைக்காட்சியில்

x

பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேசன் ஸ்டாதம் நடிப்பில் 2009ல் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற படம் 'கிராங்க் - ஹை வோல்டேஜ்'. ஹீரோவின் இதயத்தை திருடும் மாஃபியா கும்பல் அவருக்கு பேட்டரியில் இயங்கும் செயற்கை இதயத்தை பொருத்திவிட, ரீசார்ஜ் செய்தால் மட்டுமே உயிர் பிழைக்க முடியும் என்ற நிலையில், அதில் சார்ஜ் தீர்வதற்குள் தன் இதயத்தை ஹீரோ தேடிப்பிடித்தாரா? என்பதே படத்தின் கதை. தமிழில் 'கிராங்க் - ஹை வோல்டேஜ்' படம் உங்கள் தந்தி ஒன் தொலைக்காட்சியில் இன்று இரவு 9 மணிக்கு காணத்தவறாதீர்கள். Thanthione App, YouTube மற்றும் ThanthiOne.Com-மிலும் பார்த்து மகிழுங்கள்.


Next Story

மேலும் செய்திகள்