மாரடைப்பால் உயிரிழந்த அரசுப்பள்ளி ஆசிரியை - வெளியான அதிர்ச்சி சிசிடிவி காட்சி
கேரளாவில் அரசுப்பள்ளி ஆசிரியை வீட்டில் மாரடைப்பு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கேரள மாநிலம் கோழிக்கோட்டை சேர்ந்த அரசுப்பள்ளி ஆசிரியையான ஷபீலா என்பவர், வீட்டின் திண்ணையில் அமர்ந்திருந்தபோது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார். பின்னர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே ஆசிரியை உயிரிழந்துள்ளார். 33 வயதே ஆன ஷபீலா மாரடைப்பால் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அவர் உயிரிழந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
Next Story