குஜராத்தில் போதைப்பொருள் தயாரிக்கும் ஆலை..நேரில் பார்த்து அதிர்ந்த அதிகாரிகள்...சிக்கிய பல கோடிகள்

x

குஜராத் போதைப்பொருள் தயாரிக்கும் தொழிற்சாலையில் இருந்து 20 கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் கைப்பற்றப்பட்டன. குஜராத் மாநிலம் சூரத் பகுதியில் போதைப்பொருள் உற்பத்தி ஆலை இயங்குவதாக கிடைத்த தகவலின்பேரில், தீவிரவாத எதிர்ப்பு படையினர் அங்கு சோதனை செய்தனர். இதில், 20 கோடி ரூபாய் மதிப்புள்ள மூலப்பொருட்களை கைப்பற்றியதுடன், இருவரை கைது செய்து, அந்த ஆலைக்கு சீல் வைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்