குஜராத்தை உலுக்கிய இயற்கை.. கொத்து கொத்தாக போன உயிர்கள்.. எமனாக மாறி கோர தாண்டவம்
குஜராத் மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த நான்கு நாள்களாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, ஜாம்நகர் பகுதியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த 2 நாள்களில் மட்டும் கனமழையால் 16 உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, சுமார் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும், ராணுவம் உள்ளிட்டோர் தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
Next Story