பேப்பர் போல் உரியும் தார் ரோடு - போட்ட 3 மாதத்தில் சல்லி சல்லியாகிடுச்சே..
குஜராத்தில் பெய்த கனமழை காரணமாக சாலைகள் பாலம் பாலமாக உடைந்து கிடக்கின்றன. தோதராவிலிருந்து சர்தார் வல்லபாய் பட்டேலின் சிலை அமைந்திருக்கும் பகுதிக்கு செல்லக்கூடிய சாலைகள், வெள்ளத்தால் கடுமையாக சேதமடைந்துள்ளன. 19 கிலோமீட்டர் நீளமுள்ள இந்த சாலை, இந்த ஆண்டு மே மாதம் தான் 70 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. சில மாதத்திற்குள் கனமழைக்கு தாக்குப்பிடிக்காமல் சேதமடைந்திருப்பதால், ஊழல் நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது,...
Next Story