பயங்கரமாக இறங்கிய மழை.. திடீரென பிளந்த சாலை.. அதிர்ச்சியில் குஜராத் | Gujarat | Heavy Rain | Flood

x

குஜராத் மாநிலத்தில் பருவமழை துவங்கியுள்ள நிலையில், அகமதாபாத், புஜ் மற்றும் வல்சாத் போன்ற பல பகுதிகளில் வெள்ள நீர் தேங்கியுள்ளது. இந்த நிலையில், அகமதாபாத்தில் உள்ள ஒரு சாலையின் நடுப்பகுதியில் திடீர் பள்ளம் ஒன்றும் ஏற்பட்டது. நல்வாய்ப்பதாக இந்த சம்பவத்தில் உயிரிழப்புகளோ, காயங்களோ ஏற்படவில்லை.


Next Story

மேலும் செய்திகள்