NH-ல் இதுவரை பார்த்திராத பயங்கர கொள்ளை.தங்கத்தை டார்கெட் செய்து விரட்டிய 3 கார்..மிரளவிடும் சிசிடிவி

x

கோவையிலிருந்து கேரளாவுக்கு சென்ற காரை வழிமறித்து தங்கம் கொள்ளை

சினிமா பாணியில் விரட்டி சென்று தங்கத்தை கொள்ளையடித்த கொள்ளையர்கள்

காரை விரட்டி சென்று கொள்ளையடித்த பரபரப்பு காட்சிகள்

கோவையில் இருந்து திருச்சூருக்கு தங்கத்தை எடுத்து சென்ற நகை வியாபாரியிடம் கைவரிசை

இரண்டரை கிலோ தங்கத்தை கொள்ளையடித்து சென்ற கும்பலை தேடி வரும் போலீசார்


Next Story

மேலும் செய்திகள்