இன்று நடந்த அதிரடி வீழ்ச்சி..தங்கத்தின் விலையில் அடுத்து நடந்த பேரதிசயம் | Gold Price | India

x

சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் விலை

சவரனுக்கு 560 ரூபாய் குறைந்து, 56 ஆயிரத்து 240

ரூபாய்க்கு விற்பனையாகிறது. கிராம் ஒன்று 70 ரூபாய்

குறைந்து, 7 ஆயிரத்து 30 ரூபாயாக உள்ளது.

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின்

மதிப்பு இன்று ஆறு காசுகள் குறைந்து, 83 ரூபாய் 97

காசுகளாக குறைந்துள்ளது.

மும்பை பங்கு சந்தையின் சென்செக்ஸ் குறியீடு,

இன்று 167 புள்ளிகள் குறைந்து, 81 ஆயிரத்து

467ஆக சரிந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்