திடீர் விலை உயர்வு - அதிர்ச்சி கொடுத்த தங்கம் விலை

x

சென்னையில் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு 280 ரூபாய் அதிகரித்துள்ளது. ஒரு கிராம் தங்கம் 6 ஆயிரத்து 725 ரூபாய்க்கும், ஒரு சவரன் தங்கம் 53 ஆயிரத்து 800 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு 30 பைசா அதிகரித்து, 91 ரூபாய்க்கு விற்பனையாகிறது.


Next Story

மேலும் செய்திகள்