பிரான்சில் நெருங்கும் தேர்தல்...அச்சத்தில் LGBT உரிமை குழுக்கள்
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் LGBT சமூகத்தினர் மற்றும் அவர்களின் ஆதரவாளர்கள் பல்லாயிரக்கணக்கானோர் பிரம்மாண்ட பேரணி நடத்தினர்... அந்நாட்டில் பொதுத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தீவிர வலதுசாரி அரசாங்கம் ஆட்சியைப் பிடித்தால் பாரபட்சம் காட்டப்படும் என்று LGBT உரிமை குழுக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். ஓரினச்சேர்க்கையாளர்கள், திருநங்கைகள்,திருநம்பிகளுக்கு எதிரான வன்முறைகளை சகித்துக் கொள்ள முடியாது என்று அவர்கள் கண்டன முழக்கங்கள் எழுப்பினர்...
Next Story