3 மாதங்களாக மனஉளைச்சல் விரக்தியில்மாணவி எடுத்த கோர முடிவுகதறி அழுகும் குடும்பத்தார் | Bangalore
ஜெசிகா என்ற அந்த மாணவியின் தந்தை தனியார் நிறுவனம் ஒன்றில் சாப்ட்வேர் என்ஜினீயராக உள்ளார். தாய் அங்குள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், கடந்த சில மாதங்களாக மனஉளைச்சலில் இருந்ததாக கூறப்படும், மாணவி ஜெசிகா இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார். அவரது உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த பெல்லந்தூர் போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், மாணவி
ஜெசிகா கடந்த 3 மாதங்களில் 6 நாட்கள் மட்டுமே பள்ளிக்கு சென்றது தெரியவந்துள்ளது. இறந்த மாணவியின் பெற்றோர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story