கயிற்றில் டெலிவரியாகும் ஓட்டல் சாப்பாடு... பிளாஸ்டிக் டப்பாவில் உருவான ஆக்டோபஸ்...
ஓட்டல்ல வித விதமா... வினோதமான உணவுகள அள்ளி இரைச்சா தான் கஸ்டமர்ஸ்ஸ புடிக்க முடியும்ங்குறது வழக்கமான பிஸ்னஸ் ஸ்டேட்டஜி... ஆனா அந்த கான்ஸப்ட்ட உணவோட நிறுத்திக்காம ஓட்டலையே வித்தியாசமா நடத்துனா எப்டி இருக்கும்னு எடுத்த முடிவு இன்னைக்கு மக்கள் கூட்டம் கூட்டமா படையெடுக்குற ஓட்டல்லா உருவாகிருக்கு...
என்னங்க இது ஒரு ராட்சத ஆக்டோபஸ் ரோட்ல நிக்குதேனு பாக்குறீங்களா... அப்டி தாங்க நானும் நெனச்சேன்... ஆனா இது பிளாஸ்டிக் டப்பாவாள உருவாக்கப்பட்ட ஆக்டோபஸ் சிற்பம்...
Next Story