பிரபல நடிகை தாக்கப்பட்ட வழக்கு.. கேரள உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு | Dileep

x

பிரபல நடிகை தாக்கப்பட்ட வழக்கில், மெமரி கார்டு ஹாஷ் மதிப்பு மாற்றிய சம்பவம் குறித்த விசாரணை அறிக்கையின் நகலை பாதிக்கப்பட்ட நடிகைக்கு வழங்குமாறு கேரளா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விசாரணை அறிக்கையின் நகல் கோரி நடிகை மனு தாக்கல் செய்த நிலையில், அதற்கு நடிகர் திலீப் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இந்நிலையில், நடிகர் திலீப்பின் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம், நகலை பாதிக்கப்பட்ட நடிகையிடம் வழங்க உத்தரவிட்டது.


Next Story

மேலும் செய்திகள்