#Breaking : "குற்றவாளியா..? சாட்சியா..?" - 5வது முறையாக பறந்த சம்மன்... ஆஜராவாரா கெஜ்ரிவால்- இறுகும் ED பிடி
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 5வது முறையாக சம்மன் அனுப்பியது அமலாக்கத்துறை/டெல்லி மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக பிப்ரவரி 2ந் தேதி ஆஜராகக்கோரி கெஜ்ரிவாலுக்கு சம்மன்/4 முறை சம்மன் அனுப்பியும் அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராகாத நிலையில், மீண்டும் சம்மன் அனுப்பியது அமலாக்கத்துறை////கோப்புக்காட்சி/2/டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு மீண்டும் சம்மன்
Next Story