வெள்ளத்தில் மிதக்கும் கிழக்கு வங்கதேசம்
கொட்டித் தீர்த்த பருவமழையால் வங்கதேசத்தின் கிழக்குப் பகுதிகள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளன. ஃபெனி, கோமில்லா உள்ளிட்ட மாவட்டங்களில் ஆறுகளில் உடைப்பு ஏற்பட்டு குடியிருப்புப் பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. வெள்ளப் பெருக்கால் 2 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்டுள்ள மக்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Next Story