ஜம்மு காஷ்மீரில் நிலநடுக்கம் | jammu kashmir | eartquake | thanthi tv
ஜம்மு காஷ்மீரில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. ராஜவ்ரி மாவட்டத்தில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 3.6ஆகப் பதிவாகியுள்ளதாக நில அதிர்வுக்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது. இருப்பினும் சேத விவரங்கள் குறித்த உடனடித் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
Next Story