ரேஷன் கடைகளில் அரசு கொடுத்த கலக்கலான "தீபாவளி பரிசு" - எங்க தெரியுமா?
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, புதுச்சேரியில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் 10 கிலோ அரிசி, 2 கிலோ சர்க்கரைக்கான தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அரசு ஊழியர்கள் மற்றும் கவுரவ அட்டைதாரர்களை தவிர்த்து, சுமார் 3 லட்சத்து 37 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா 490 ரூபாய் வீதம் நேரடி வங்கி பரிவர்த்தனையாக செலுத்தப்படவுள்ளது. இதற்காக சுமார் 16 கோடியே 53 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மாநில அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story