சமயோஜிதமாக ரன்-அவுட் செய்த தீப்தி சர்மா

x

சமயோஜிதமாக ரன்-அவுட் செய்த தீப்தி சர்மா

முதல் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து கேப்டன் சோஃபி டெவைனை இந்திய வீராங்கனை தீப்தி சர்மா, சமயோஜிதமாக செயல்பட்டு ரன்-அவுட் செய்த காட்சிகள் இணையத்தில் கவனம் பெற்றுள்ளன.


Next Story

மேலும் செய்திகள்