`ரோஹித் இடத்தில் தோனி இருந்தால் ஆட்டமே வேற' - பிரபல கிரிக்கெட் வீரர் சொன்ன பாயிண்ட்

x

`ரோஹித் இடத்தில் தோனி இருந்தால் ஆட்டமே வேற' - பிரபல கிரிக்கெட் வீரர் சொன்ன பாயிண்ட்


இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு, கிரிக்கெட் வர்ணனையாளர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர், தலைமைப் பண்பு குறித்து அறிவுரை வழங்கியுள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், போட்டியில் தனது அணிக்கு பாதகம் ஏற்படுவதற்கு முன்பே, தோனி பந்துவீச்சில் மாற்றம் கொண்டு வரும் தனித்துவமான திறனை கொண்டிருந்ததாக குறிப்பிட்டுள்ளார். தோனியின் இந்த தனித்துவ திறனை, ரோகித் சர்மாவும் பின்பற்ற வேண்டும் என்றும் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தெரிவித்துள்ளார்..


Next Story

மேலும் செய்திகள்