டெல்லியில் தமிழகத்தின் புதிய பிரமாண்டம் - இன்று அடிக்கல் நாட்டுகிறார் முதல்வர் ஸ்டாலின்

x

டெல்லியில் தமிழகத்தின் புதிய பிரமாண்டம் - இன்று அடிக்கல் நாட்டுகிறார் முதல்வர் ஸ்டாலின்

டெல்லியில் புதிய தமிழ்நாடு இல்லம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா, இன்று நடைபெற உள்ளது. காணொலி காட்சி வாயிலாக முதலமைச்சர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டி வைக்கிறார். டெல்லியில் இருக்கும் பழைய தமிழ்நாடு இல்லம் கட்டிடம் கட்டப்பட்டு 50 ஆண்டுகள் ஆன நிலையில் இப்போது, டெல்லி கவுடில்ய மார்க் பகுதியில் புதிய இல்லம் கட்டப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்