வெள்ளக்காடாக மாறிய தலைநகரின் சாலைகள்...திண்டாடும் மக்கள்

x

வெளுத்து வாங்கிய மழையால் டெல்லியின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கியது. இடுப்பளவுக்கு தேங்கிய மழைநீரால் பல்வேறு இடங்களில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. பொது மக்கள் மிகவும் சிரமத்துக்கு ஆளாகினர். இந்நிலையில் சாகேட் மெட்ரோ பகுதியில் வெள்ளநீர் சூழந்ததால் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் அனைத்தும் மழைநீரில் மூழ்கின. பணி முடிந்து வாகனங்களை எடுக்க வந்த அதன் உரிமையாளர்கள் துயரத்துக்கு ஆளாகினர்.


Next Story

மேலும் செய்திகள்