#BREAKING || சிக்கிய ரூ.2000 கோடி.. பார்த்ததுமே அதிர்ந்து போன போலீசார்

x

சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலை சேர்ந்த 4 பேரை அதிரடியாக கைது செய்த டெல்லி போலீசார்/560 கிலோவுக்கும் அதிகமான கொக்கைன் போதைப்பொருள் பறிமுதல் /டெல்லி போலீசாரிடம் சிக்கியுள்ள கொக்கைன் போதைப்பொருளின் சர்வதேச மதிப்பு ரூ.2,000 கோடி என தகவல்/போதைப்பொருள் மற்றும் பயங்கரவாத கும்பலுக்கு தொடர்பா? என்ற கோணத்தில் விசாரணை = டெல்லி சிறப்பு காவல் பிரிவு////3/ரூ.2,000 கோடி மதிப்புள்ள கொக்கைன் பறிமுதல்


Next Story

மேலும் செய்திகள்