பரபரப்பான அரசியல் சூழலில் ஜெய்சங்கரை அண்ணாமலை சந்தித்தது ஏன்?
டெல்லியில் தமிழக மீனவர் சங்கத்தினருடன் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சந்தித்துப் பேசினார். அப்போது, மீனவர் பிரச்சனையில் மத்திய அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீனவர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்தனர். அவர்களிடம், இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்று அமைச்சர் ஜெய்சங்கர் உறுதியளித்தார். அத்துடன் கூட்டு செயற்குழு கூட்டத்திலும் இது குறித்து விவாதிக்கப்படும் என்று அவர் உறுதியளித்தார்.
Next Story