டைவர்ஸ் கோரி ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர்... டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

x

விவாகரத்து கோரிய ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லாவின் மனுவை, டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. உமர் அப்துல்லாவுக்கும், பாயல் அப்துல்லாவுக்கும் கடந்த 1994-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. கடந்த 2009-ஆம் ஆண்டுமுதல் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், விவாகரத்து கோரி உமர் அப்துல்லா தாக்கல் செய்த மனுவை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், குடும்ப நல நீதிமன்றத்தின் உத்தரவில் எவ்வித தவறும் இல்லை என்று கூறி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது


Next Story

மேலும் செய்திகள்