சிக்கிய ரூ.5 ஆயிரம் கோடி.. பேரதிர்ச்சியில் குஜராத் | Delhi | gujarat

x
  • டெல்லி காவல்துறை சிறப்பு பிரிவினர் கடந்த 11 நாட்களில் 13 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான போதை பொருட்களை கைப்பற்றியுள்ளனர்.
  • டெல்லி மற்றும் குஜராத் காவல்துறை சிறப்பு பிரிவினர்
  • குஜராத் மாநிலம் அங்கலேஷ்வரில் உள்ள ஒரு மருந்து நிறுவனத்தில் நடத்திய சோதனையில் 518 கிலோ
  • கோகோயின் போதை பொருள் நேற்று கைப்பற்றப்பட்டது. அதன் சர்வதேச சந்தை மதிப்பு சுமார் 5ஆயிரம் கோடி ரூபாய் என கூறப்படுகிறது. இதேபோல் கடந்த 10ஆம் தேதி, 2ஆம் தேதி என போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்ட நிலையில், விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்