அரசு இல்லத்தை காலி செய்யும் கெஜ்ரிவால்

x

டெல்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ஓரிரு நாளில் அரசு இல்லத்தை காலி செய்ய உள்ளார். அரவிந்த் கெஜ்ரிவால் வசிக்க உள்ள புதிய இல்லம் இறுதி செய்யப்பட்டு இருப்பதாகவும் புதுடெல்லி தொகுதிக்குட்பட்ட மண்டி ஹவுஸ் பகுதியில் அவருக்கான பங்களா இறுதி செய்யப்பட்டு இருப்பதாக ஆம் ஆத்மி கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


Next Story

மேலும் செய்திகள்