நடுசாமத்தில் நடக்கும் மாற்றம்... ``உயிருக்கே உலை வைக்கும் காற்று?''- பீதியில் மக்கள்

x

டெல்லி நகரின் பல்வேறு பகுதிகளில் காற்றின் தரம் AQI அளவீட்டின் படி 385ஐ இன்று கடந்துள்ளது.

இன்னும் ஒரு வாரத்தில் தீபாவளி வரவுள்ளதால், இன்னும் அதிகமாகும் என்பதால், அதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறுநடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தூசி மற்றும் காற்று மாசுபாட்டைக் குறைக்க முக்கிய சாலைகளில் தண்ணீரைத் தெளிக்க, ஆன்டி-ஸ்மோக் ஸ்ப்ரே வாகனம் பயன்படுத்தப்படுகிறது. தற்போது குளிர் காலநிலை நிலவுவதால், அனைத்து பகுதிகளிலும், பனி மற்றும் மாசு கலந்து டெல்லியை இருள் சூழ்ந்த பகுதியாக மாற்றி வருகிறது. இந்த நிலையில் நள்ளிரவு 12 மணிக்கு மேல் காற்று மாசு அதிக அளவில் உள்ளதாக டெல்லியில் வாழும் தமிழர்கள் தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்