சீட்டு கட்டை போல் தரைமட்டமான 2 மாடி கட்டிடம்... உள்ளே துடிக்கும் உயிர்கள்...தலைநகரில் பேரதிர்ச்சி

x

டெல்லி கரோல் பாக், பாபா நகர் பகுதியில் இன்று

காலை இரண்டு மாடி கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்தது.

தகவல் கிடைத்ததும் டெல்லி தீயணைப்புத் துறையினர்,

மொத்தம் 5 தீயணைப்பு வாகனங்களுடன் சம்பவ இடத்துக்கு

விரைந்தனர். மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதுவரை 7 பேர் மீட்கப்பட்டுள்ளனர். இடிபாடுகளில்

மேலும் சிலர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்