ரசிகனை சைக்கோத்தனமாக கொன்ற ஸ்டார் நடிகர்.. நெஞ்சு கூசாமல் "தி பாஸ்.. தி பாஸ்.." என கோஷமிடும் Fans

x

ரசிகனை சைக்கோத்தனமாக கொன்ற ஸ்டார் நடிகர்.. நெஞ்சு கூசாமல் "தி பாஸ்.. தி பாஸ்.." என கோஷமிடும் பால்ஸ்

உடல்நலக்குறைவால் சிறையில் இருந்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட கன்னட நடிகர் தர்ஷனை ரசிகர்கள் சூழ்ந்த‌தால் பரபரப்பு ஏற்பட்டது. பெண் தோழிக்கு தொந்தரவு அளித்து வந்த ரசிகரைக் கொலை செய்த வழக்கில், கன்னட நடிகர் தர்ஷன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறையில் அவருக்கு திடீரென முதுகு வலி ஏற்பட்டதால், பெல்லாரியில் உள்ள விம்ஸ் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அப்போது மருத்துவமனையில் குவிந்த ரசிகர்கள் 'தி பாஸ்... தி பாஸ்... என்று கோஷங்களை எழுப்பினர். சிகிச்சை முடிந்து தர்ஷனை போலீஸ் வேனுக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது, ரசிகர் ஒருவர் நெருங்கி சட்டையை இழுக்க முயன்றதாகவும், அப்போது ரசிகரை தர்ஷன் தள்ளி விட்டதாகவும் கூறப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்