மகள் கல்யாணத்தில் - மேடையை அனல் பறக்க செய்த அப்பா

x

கேரள மாநிலம் திருச்சூர், எடமுட்டம் பகுதியை சேர்ந்தவர்

லாலுவின் மகள் தேவிகாவின் திருமண நிகழ்ச்சியில்,

மணமகளும், அவரது தங்கையும் நடனமாடினர். தங்களுடன்

நடனமான தங்கள் தந்தை லாலுவையும் மேடைக்கு வரச்

செய்தனர். காதலன் படத்தில் பிரபுதேவாவின் நடனம் இடம்

பெற்ற முக்காலா முக்காப்புலா பாடலுக்கு தந்தையும் மகள்களும் சிறுவர் சிறுமியரும் நடனமாடி அசத்தினர். இதன் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்