திடீரென கிளைமேக்ஸை மாற்றிய `டானா’ - புயலுக்கு முந்தைய ஸ்டேஜில் உக்கிரம்

x

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது/மேற்கு - வட மேற்கு திசையில் நகர்ந்து நாளை புயலாக வலுப்பெறக்கூடும்

இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

பூரி - சாகர் தீவுகளுக்கு இடையே 25ம் தேதி அதிகாலை தீவிர புயலாக கரையை கடக்கும்

காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது


Next Story

மேலும் செய்திகள்