மீன்பிடிக்க சென்ற சிறுமியை கவ்விய முதலை.. விழி பிதுங்க வைக்கும் திக் திக் வீடியோ

x

பீகார் மாநிலம் பகஹாவின் ஹர்னாடண்ட் பகுதியில் உள்ள திரிவேணி கால்வாயில் மீன்பிடிக்க சென்ற 14 வயது சிறுமியை, முதலை தாக்கியது. சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு, அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து முதலையை தடியால் தாக்கி, சிறுமியை மீட்டனர். காயமடைந்த சிறுமி, சிகிச்சை பெற்று வரும் நிலையில், இந்த சம்பவத்தின் வீடியோ, வைரலாகி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்