#Breaking : "ஞானவாபி மசூதியில் இந்துக்கள் வழிபட அனுமதி..." நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு
ஞானவாபி மசூதியில் உள்ள தெற்கு நிலவறையை வழிபட இந்துக்களுக்கு அனுமதி- வாரணாசி நீதிமன்றம்/வழிபாடு நடத்துவதற்கான பூசாரியை நியமிக்கும்படி காசி விஸ்வநாதர் கோயில் அறக்கட்டளைக்கு நீதிமன்றம் உத்தரவு/உரிய ஏற்பாடுகளை செய்து தருமாறு மாவட்ட நிர்வாகத்துக்கு வாரணாசி நீதிமன்றம் உத்தரவு/"7 நாட்களில் எதாவது ஒரு நாளில் இந்துக்கள் பூஜையை தொடங்கவும் நீதிமன்றம் அனுமதி"///கோப்புக்காட்சி/3/ஞானவாபி மசூதியில் வழிபாடு- நீதிமன்றம் அதிரடி
Next Story