"பெண்கள் குறித்த சர்ச்சை பேச்சு.." - தலை குனிந்து, கைகூப்பி வணங்கிய நிதிஷ்குமார் - வைரலாகும் வீடியோ

x

பீகார் மாநிலம் பாட்னாவில், முன்னாள் பிரதமர் நேரு திருவுருவச் சிலைக்கு, அம்மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் மரியாதை செலுத்தினர். அப்போது, செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்காமல், அவர்களை நோக்கி சிரம்தாழ்த்தி, இரு கரங்களையும் கூப்பி வணங்கிவிட்டு, அங்கிருந்து நிதிஷ்குமார் காரில் புறப்பட்டுச் சென்றார். பெண்கள் குறித்த பேச்சு சர்ச்சையான நிலையில், அதுகுறித்த கேள்விகளை தவிர்க்கவே நிதிஷ்குமார் இதுபோன்று செயல்பட்டதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.


Next Story

மேலும் செய்திகள்